Ramasamy Tamil College

Ramasamy Tamil College

2

04565 - 220458

Illupakkudi Road, Near Karaikudi Railway Junction, Karaikkudi, India - 630003

Is this your Business ? Claim this business

Reviews

Overall Rating
5

2 Reviews

5
0%
4
0%
3
0%
2
0%
1
0%

Write Review

150 / 250 Characters left


Questions & Answers

150 / 250 Characters left


About Ramasamy Tamil College in Illupakkudi Road, Near Karaikudi Railway Junction, Karaikkudi

Its an Government Aided College. Single Faculty College. Tamil Literature (B. Litt) is the only course offered by the college.

உலகம் போற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தொண்டாற்றும் எண்ணத்தில் காரைக்குடியில் செந்தமிழ்ச் செல்வர் அமர‍ர் இராம. பெரி. பெரியகருப்பன் செட்டியார் அவர்களால் 26.01.1964 இல் இந்தியப் பல்தமிழ்க் கழகம் என்ற அமைப்பு தொடங்கப் பெற்றது. இவ்வமைப்பு அரசின் அங்கீகாரத்துடன் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் இணைவுக் கல்லூரியாக நான்காண்டு தமிழ்ப்புலவர் பட்டயப் படிப்பைத் தொடங்கியது.
பின்னர் நடுவணரசின் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் ஒப்புதலுடன் கலைக்கல்லூரியாகத் தரம் உயர்த்தப் பெற்று மூன்றாண்டு பி.லிட். பட்டப் படிப்பை 1976 முதல் நடத்தி வருகிறது. காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் இணைவுக் கல்லூரியாக 2003 ஆம் ஆண்டில் பல்கலைக் கழக நிதி நல்கைக்குழுவின் 12/B, 2f பதிவும் பெற்றுள்ளது.

Popular Business in karaikkudi By 5ndspot

© 2025 FindSpot. All rights reserved.